nagapattinam கொள்ளிடம் உப்பங்காடு தார்ச்சாலையை மேம்படுத்தக் கோரிக்கை நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2019 கொள்ளிடம் அருகே உப்பங் காடு செல்லும் தார்ச் சாலையை மேம் படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.